"நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப.." நயினார் நாகேந்திரன் | BJP | Nainar Nagendran | Thanthitv

x

சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், 2வது முறையாக தீர்மானம் போடுவது, நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்வது போல் உள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும், இதை ஏற்க இயலாது... நீட் தேர்வு வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்