`இந்த ஒரு வாக்குறுதி தர்ற கட்சிக்கு நாடார் அமைப்புகள் மொத்த ஆதரவு' - நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு
கள் இறக்க அனுமதி, பனைத் தொழிலாளர்களுக்கு இலவச வீடு, காப்பீடு உள்ளிட்டவற்றை வாக்குறுதியாக அளிக்கும் கட்சிக்கு மட்டுமே தேர்தலில் ஆதரவு என்று நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Next Story