"இது சாதாரண தேர்தல் அல்ல அதை தாண்டி..." - திமுக எம்.பி.கனிமொழி பரபரப்பு பேச்சு
தொழில் நகரமான திருப்பூரில் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குறைகளை தெரிவித்து வருவதாக கூறிய திமுக எம்.பி. கனிமொழி, வரும் நாடாளுமன்றத் தேர்தல் நாட்டை பாதுகாக்கக்கூடிய தேர்தல் என்றார்.
Next Story