"நீட் நுழைவுத் தேர்வு இதற்காகதான்.." - மேடையில் உடைத்து பேசியஎம்பி கனிமொழி
ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை மாற்றியவர் கலைஞர் கருணாநிதி தான் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
Next Story