"இம்முறை நாடாளுமன்றத்துக்குள் மோடிக்கு காத்திருக்கும் புது அனுபவம்...உள்ளே வரும் போது அது நடக்கும்"
இம்முறை நாடாளுமன்றத்துக்குள் மோடிக்கு காத்திருக்கும் புது அனுபவம்...உள்ளே வரும் போது அது நடக்கும்" - ஆ.ராசா
நீலகிரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த ஆ.ராசா பொதுமக்களுக்கு நன்றி சொல்லும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதையொட்டி கூடலூருக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அதிகளவில் இருப்பதால் இனி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் பலமாக ஓலிக்கும் என்று கூறினார்.
Next Story