மோடி-யுடன் ஹேமந்த் திடீர் சந்திப்பு.. தலைகீழாகும் டெல்லி அரசியல் களம்.. மாறும் காட்சி | Modi | BJP

x

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பணமோசடி புகாரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். டெல்லி சென்ற ஹேமந்த் சோரன், டெல்லியில் சோனியா காந்தி, கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார். தொடர்ச்சியாக மோடியை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்