"ஒரே நாடு, ஒரே தேர்தல்.." பொட்டில் அடித்தது போல் பட்டுன்னு சொன்ன காங்கிரஸ்

x

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். நமது ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமானால் தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்