180 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் | MK Stalin | Thanthitv

x

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, குரூப்-2ஏ தேர்வு மூலம் நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடங்களுக்கு 180 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்