`கொடநாடு வழக்கு.. புத்துயிரூட்டிய முதல்வர்' - சட்ட அமைச்சர் முக்கிய தகவல்
- "ஆளுநருக்கு நிறைய கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன"
- "சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர்"
- "சில கோப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை"
- "கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு விவகாரம்"
- "கடமையை செய்யும் தடயவியல் துறை நிபுணர்கள்"
- "அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை முடிவு"
- "அமலாக்கத்துறையை எந்த நேரத்திலும் சந்திக்க தயார்"
- "இடி, ஐடியை வரவேற்க தயாராக இருக்கிறோம்"
- "மடியில் கனமில்லை வழியில் பயமில்லை"
- 12 இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வதற்கு ஆளுநர் ஒப்புதல் பற்றி எனக்கு வந்துள்ளது அரசிடம் இருந்து நிறைய கோப்புகள் ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது கொஞ்சம் கோப்புகளுக்கு தான் ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்
- வடநாடு வழக்கில் தடை அறிவியல் அறிஞர்கள் கொடுக்கும் அறிக்கையை குறித்து அடுத்த கட்ட விசாரணை முடிவு செய்யப்படும்
- அமலாக்கத்துறை எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்... சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
- இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பி உள்ளோம்
- இலங்கை குடியுரிமை உள்ள முதல் கட்டமாக 200 நபர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று தந்து அவர்களை அந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளோம் மீதமுள்ளவர்களை விரைவில் அனுப்புவதற்கு அரசு கூடு ஒன்றை அமைத்துள்ளது
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு சிறையில் உள்ள சாந்தன் மற்றும் முருகனுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கு சட்ட ரீதியான உதவிகளை மறுவாழ்வு துறையின் மூலமாக செய்யப்படும்.... அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
- புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்தனர்
- அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது
- அமலாக்கத்துறைக்கு காபி விருந்து வைத்து வரவேற்க தயாராக உள்ளோம், எங்களுக்கு அமலாக்கத்துறையை கண்டு எந்த பயமும் இல்லை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
- முன்னாள் அமைச்சர்கள் குறித்த விசாரணை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முடிவு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள், அவர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பா என்று நம்புகிறேன்,
- 12 இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்த கோப்பு ஆளுநர் ஒப்புதல் பெற்று வந்துள்ளது,நிறைய கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது கொஞ்சம் கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி வைத்துள்ளார்.கையெழுத்து போட வேண்டிய கோப்புகளும் உள்ளன
- கொடநாடு வழக்கில் தடையவியல் அறிஞர்கள் தங்களது கடமையை செய்துள்ளனர் அந்த அறிக்கையை பொறுத்துதான் அடுத்த கட்ட முடிவு எடுக்க முடியும்,
- பாஜகவிடம் கட்சி அடகு வைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு எங்களை பற்றி பேச தகுதி இல்லை,கொடநாடு வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,இதற்கு தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளே காரணம்,
- அமலாக்கத்துறை எந்த நேரத்தில் வந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம், காபி விருந்து கொடுத்து வரவேற்கவும் தயாராக உள்ளோம் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை,கமலாக்கத்துறை எப்போது வந்தாலும் நாங்கள் வரவேற்க ஆயத்தமாகி உள்ளோம்
- இதனைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் கூறியதாவது புதுக்கோட்டை
- தமிழகத்தில் உள்ள 106 இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம்கள் 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் 60 ஆயிரம் மக்களுக்கும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது,அகதிகள் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது இந்த அரசுதான்,
- கடல்தான் நம்மைப் பிரித்துள்ளது தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது,
- முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்,
- இலங்கை அரசு தமிழக முதல்வரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறது,
- சென்ற மாதம் இலங்கை தூரகத்தில் நானும் கவர்னரும் கலந்து கொண்டு முதன் முதலாக இலங்கையில் இருந்த தமிழகம் வந்துள்ள,
- 200 பேரை இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ள குடியுரிமை மூலமாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக வந்தவர்களுக்கு அந்த உரிமையை வழங்க தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சரின் ஆலோசனையின் படி ஒரு சட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது,
- விரைவில் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க நடவடிக்கையும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
- இலங்கை மறுவாழ்வு மையங்களில் உள்ள மாணவர்கள் பொறியியல் படிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது,வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறோம்,
- அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் உள்ளது,விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய நீட் என்ற அரக்கனை நீக்கிவிட்டு எல்லா தமிழர்களுக்கும் போல் நம்மைப் போல் உள்ள இலங்கை பரவல் மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என நம்புகிறோம்,
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் முருகன் பிரச்சனை தொடர்பாக உப்பு போட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில்:
- இந்திய அரசியல் சட்டம் எல்லோருக்கும் சமம் எல்லோரும் சமமானவர்கள் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை நாங்கள் வரவேற்கிறோம் அதில் ஏதும் சிக்கல் இருந்தால் அரசாங்கம் மேல் முறையீடு செய்யும்
- மறுவாழ்வு துறையின் சார்பில் சட்டரீதியான உதவிகள் செய்யப்படும்,ஏதும் சிக்கல் இருந்தால் அரசு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கும்,சட்ட ரீதியான தீர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
- தமிழகத்தில் வசிக்கும் பிற நாட்டவர்களின் பிரச்சனையில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்-
Next Story