"எடப்பாடி படிச்சி பார்க்க வேண்டும்" முதல்வர் ஸ்டாலின் பதிலடி | MK Stalin | EPS
முன்னணி நிறுவனங்களின் முதலீடு குறித்த அரசின் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி படித்து பார்க்க வேண்டும் என்றும், அவர் முதல்வராக இருந்த போது ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளில், 10 சதவீதம் கூட நிறைவேறவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story