BREAKING || "டஃப் கொடுக்கும் தொகுதிகளை நாங்க பாத்துக்குறோம்" - ஒரு கை பார்க்க ரெடியாகும் திமுக

x

ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுக யாரையும் கூட்டணியில் கழட்டிவிடவில்லை- யாருக்கும் தொகுதிகளைக் குறைக்கவில்லை.- திமுக தரப்பு தகவல்

கேட்கிற எண்ணிக்கையை கொடுத்துவிடுங்கள் என்று தொகுதி பங்கீடு குழுவிற்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்..- திமுக தரப்பு தகவல்

கடினமான தொகுதிகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்- நாங்கள் வென்றுவிடுகிறோம் என்று கூட்டணி கட்சிகளிடம் சொல்லிருந்தோம்...- திமுக தரப்பு தகவல்...

வெற்றி பெற எளிதாக உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக வழங்கியிருக்கிறது.

உதாரணமாக திண்டுக்கல் கடந்த முறை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி.

அமைச்சர்கள் ஐபெரியசாமி, சக்கரபாணியை அழைத்துப் பேசி திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதல்வர் வழங்கினார்..- திமுக தரப்பு தகவல்..


Next Story

மேலும் செய்திகள்