``தமிழர்களை தீவிரவாதிகளுடன் தொடர்புப்படுத்தி பேசுவதா?’’ - மத்திய அமைச்சரை விளாசிய உதயநிதி

x

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சருக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்