யார் யாருக்கு `தமிழ்ப் புதல்வன்' திட்டம் மூலம் ரூ.1000 கிடைக்கும் | DMK

x

தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவை, அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில், தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை கோவையில் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்