#Breaking|| ஜூன் 4ல் வரும் முடிவை பொறுத்து.. CM கண் அசைத்தால் டிசம்பரில் பிரமாண்ட தேர்தல்..? - இப்போதே தயாராகும் திமுக..?

x

"தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. தயாராகி வருகிறது"/அதிமுக ஆட்சியின் போது புதிதாக துவங்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது/தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 2021 செப்., அக்., மாதங்களில் 9 புதிய மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது /தி.மு.க. ஆட்சியிலேயே அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என முதலமைச்சர் ஆலோசனை/தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றவும் ஆலோசனை/அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் இதுதொடர்பான மசோதா கொண்டு வர வாய்ப்பு என தகவல் /5/"தமிழகத்தில் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்"


Next Story

மேலும் செய்திகள்