``அம்போன்னு விட்டுப்போனது யாரு..? பிரச்சினைகள் இருக்கு தான்" துரைமுருகன் பரபரப்பு பேச்சு
சரபங்கா நீரேற்று திட்டத்தை அதிமுக பாதியில் விட்டு சென்ற நிலையில், அதனை முழுவதுமாக முடித்தது தி.மு.க அரசு தான் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்............
Next Story