தக் லைஃப் கொடுத்த துரைமுருகன்... "ஹைகோர்ட்-ல கொடுத்தாச்சு; ED, IT இல்ல; ஆனா" ட்விஸ்ட் கொடுத்த அண்ணாமலை குற்றச்சாட்டு... பதிலடி... மறுப்பு...

x

வேலூர் தி.மு.க. எம்.பி கதிர் ஆனந்தின் வீட்டுக் கதவை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத் துறையினர் தட்டலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு கதவு திறந்தேதான் உள்ளது என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்த நிலையில், கதிர் ஆனந்தின் பெயரை தான் குறிப்பிடவில்லை என அண்ணாமலை மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்