"கதவ திறந்தே வச்சிருக்கோம்.. எங்க வர சொல்லுங்க.. "அண்ணாமலைக்கு துரைமுருகன் பதிலடி

x

வேலூர் தி.மு.க. எம்.பி கதிர் ஆனந்தின் வீட்டுக் கதவை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத் துறையினர் தட்டலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், கதவைத் தட்டி கஷ்டப்பட வேண்டாம்... கதவு திறந்தேதான் உள்ளது என, தனது பாணியில் அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்