அமைச்சர் உதயநிதி சனாதன பேச்சு வழக்கு - ஓய்வுபெற்ற நீதியரசர் பரபரப்பு கருத்து

x

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டுமென ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் உதயநிதியின் பேச்சு தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றம் விசாரிப்பது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி உதயநிதியின் பேச்சு, இந்தியா முழுவதும் தவறாக பிரசாரம் செய்யப்படுவதாகவும், அரிபரந்தாமன் கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்