#JUSTIN || 2024-25க்கான வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்துகேட்பு
2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்கள் பங்கேற்பு
Next Story