அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை.."2 கால்களும் மரத்து.. அமைச்சர் கொடுத்த விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாகவும், பிசியோதெரபி செய்யப்பட வேண்டி உள்ள சூழலில்,அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story