புதிய இணையதள முகவரியை வெளியிட்ட - அமைச்சர் ராஜகண்ணப்பன்
ராமேஸ்வரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய இணையதள முகவரியை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
Next Story