இலவச வீடு வழங்கும் திட்டம்.. "இந்த மாவட்டத்திற்கு மட்டும் 4000 வீடுகள்" லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர்
பட்டா வழங்குவது மட்டுமல்ல வீடு கட்டி தருவதற்கான ஏற்பாட்டையும் முதலமைச்சர் செய்து தந்துள்ளார் என நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Next Story