"மதிமுக நிர்வாகிகளின் விருப்பம்".. துரை வைகோ

x

"பம்பரம் சின்னத்தில் போட்டியிட நிர்வாகிகள் விருப்பம்". "தேர்தல் கூட்டணி - சுமூக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது". "கடந்த முறை 2 தொகுதிகள் கேட்டிருந்தோம்". "இந்த முறை கூடுதலாக ஒரு இடத்தை கேட்டுள்ளோம்". "பம்பரம் சின்னத்தில் போட்டியிட நிர்வாகிகள் விரும்புகின்றனர்".


Next Story

மேலும் செய்திகள்