வெட்கப்பட்டு கொண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்திய மேயர் பிரியா

x

சென்னை எழும்பூரில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில், மேயர் பிரியா உடற்பயிற்சி செய்து அசத்தினார். வெங்கு தெருவில், மாநகராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற் பயிற்சி கூடத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது, உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த பிறகு மேயர் பிரியா ஆர்வத்தோடு உடற்பயிற்சி செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்