மனோ தங்கராஜ், அமைச்சர் "9ம் வகுப்பு படிக்கும்போது பெற்றோரிடம் பிடிவாதம் செய்து சைக்கிள் வாங்கினேன்"
மனோ தங்கராஜ், அமைச்சர்
"பெற்றோரிடம் பிடிவாதம் செய்து சைக்கிள் வாங்கினேன்"
"ஆசையாய் வாங்கிய சைக்கிள் முதல் நாளிலேயே பஞ்சர்"
"தந்தை கண்டிப்பானவர், எப்படி சொல்வது என திகைத்தேன்"
"சைக்கிள் வாங்குவது என்பது எனது கனவு"
பள்ளிப்பருவத்தில் பெற்றோரிடம் பிடிவாதம் செய்த சைக்கிள் வாங்கியதாகக் கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், தமது பள்ளிப்பருவ நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story