#BREAKING || பதவி விலகல்?.. மம்தா எடுத்த திடீர் முடிவு

x

மேற்கு வங்க முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார்- மம்தா. பெண் மருத்துவர் பாலியல் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்- மம்தா. போராட்டத்தில் ஈடுபட்ட எந்த மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை- மம்தா. "போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சு நடத்த 3 நாட்கள் காத்திருந்தேன்- ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை".


Next Story

மேலும் செய்திகள்