ஈபிஎஸ்-க்கு எதிரான முறைகேடு வழக்கு... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்...
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்...
புதிதாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு -சிபிஐ விசாரணைக்கு எதிரான எடப்பாடி கே பழனிசாமியின் மேல்முறையீடு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது...
Next Story