``நடவடிக்கை எல்லாம் ஓகே; ஆனால்..'' மகாவிஷ்ணு விவகாரம்... கேள்வி எழுப்பிய முத்தரசன்

x

அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் புத்தாக்க உரையாற்றியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்