#BREAKING || எட்ட முடியாமல் போன இலக்கு... மோடி சறுக்கிய இடத்தில் எடுத்த அதிரடி முடிவு

x

மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து விலக தேவேந்திர பட்னாவிஸ் முடிவு/துணை முதல்வர் பதவியில் இருந்து என்னை விடுவித்து விடுங்கள் என தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி/துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினால்தான் எதிர்வரும் தேர்தலில் கட்சிக்காக கடினமாக பணியாற்ற முடியும் - பட்னாவிஸ்/மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக குறைவான தொகுதிகளை பெற்ற நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி முடிவு////3/துணை முதல்வர் பதவியில் இருந்து விலகும் பட்னாவிஸ்


Next Story

மேலும் செய்திகள்