``மகளிர் உரிமை தொகை ரூ.2500-ஆக உயர்த்தப்படும்''- அதிமுக தரப்பு உறுதி
திமுக ஆட்சியை அகற்றுவதற்கு இரண்டு மாதங்கள் போதும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 18 அமாவாசைக்குள் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என குறிப்பிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை இரண்டாயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Next Story