பிரதமர் மோடிக்காக மேடையில் அமைச்சர் பாடிய பாட்டு | Maduravayal , public meeting , dmk , evvelu , thanthitv

பிரதமர் மோடிக்காக மேடையில் அமைச்சர் பாடிய பாட்டு

x

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு, பிரதமர் மோடி குறித்து விமர்சிக்கையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதையில் வெளிவந்த மலைக்கள்ளன் பட பாடலை மேடையில் எடுத்துரைத்தார். முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக செட்டியார் அகரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..." என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார்... குட்கா, கஞ்சா, கொகெயின் போன்ற போதைப் பொருட்கள் குஜராத் துறைமுகங்கள் வழியாக தான் இந்தியா முழுவதும் செல்வதாகவும் அமைச்சர் வேலு விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்