"திமுகவுக்கு அந்த உரிமை இல்லை; முடிந்தால் பத்தே பத்து பேரை..." வானதி சீனிவாசன் MLA சவால்

x

பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி என்று கூறியுள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அக்கறை இருந்தால், அவரது அமைச்சரவையில் குறைந்தது 10 பெண்களையாவது நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்