இளம்பெண்களுக்கே டஃப்குத்தாட்டத்தில் மிரளவிட்ட பாட்டிகள்... மிரண்ட கூட்டம் -பிரசாரத்தில் சுவாரஸ்யம்

x

"தாரை தப்பட்டைகள் கிழிய வேண்டாமா..?" இளம்பெண்களுக்கே டஃப்

குத்தாட்டத்தில் மிரளவிட்ட பாட்டிகள்... மிரண்ட கூட்டம்

KN நேரு பிரசாரத்தில் சுவாரஸ்யம்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பிரசாரத்தில் ஈடுபட வருவதற்கு முன்பாக பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டபோது, மூதாட்டிகள் குத்தாட்டம் போட்டனர். அந்தக் காட்சிகளைக் காண்போம்..


Next Story

மேலும் செய்திகள்