"திமுகவிற்கு பிரதமர் மோடி செய்யும் பெரும் நன்மை.." வேற லெவலில் கலாய்த்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

x

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிரசாரம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்பு பேசிய அவர், ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது பாஜகவிற்கு மைனஸ்.. திமுகவிற்கு ப்ளஸ் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்