மதுரை விரையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | L.Murugan | Madurai
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்... விஸ்வரூப தரிசனம் காண வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் கம்பர் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு அங்கிருந்து சமயபுரம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலில் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது..
Next Story