"விஷம் குடித்து செத்தாலும் சாவோம்.. எடப்பாடி பக்கம் போகமாட்டோம்.." - மருது அழகுராஜ் ஆவேசம்..!
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக உருவாகும் என்றும், விஷம் குடித்து செத்தாலும் சாவோமே தவிர, மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி பக்கம் செல்ல மாட்டோம் என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story