லாலு வீட்டில் வெட்டிய கேக்.. வெளியே பறந்த பணக்கட்டுகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தொண்டர்கள்

x

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத், தனது 77-வது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். லாலு பிரசாத் இல்லம் முன்பு திரண்ட தொண்டர்கள் உற்சாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனர். கையில் பணக்கட்டுடன் வந்த ஆதரவாளர் ஒருவர், மகிழ்ச்சியில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார். அதனை தொண்டர்கள் போட்டிபோட்டு எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்