#BREAKING || எடுத்த முடிவு.. `X'ல் உடனே மாற்றிய குஷ்பு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு. சுமார் ஒன்றரை வருடங்களாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பணியாற்றிய நிலையில் குஷ்பு ராஜினாமா. தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை மாதம் மகளிர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் குஷ்பு. குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பு. தனது எக்ஸ் தள பயோவில் மகளிர் ஆணைய உறுப்பினராக பதிவிட்டு இருந்ததையும் நீக்கம் செய்துள்ளார் குஷ்பு.
Next Story