`கச்சத்தீவுக்கு RTI போட்டீயே.. எங்க இதுக்கு போடு பாப்போம்` - மெயின் பாய்ண்டை பிடித்து எரிமலையாக வெடித்த சீமான்

x

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் , பாஜகவைகடுமையாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்