கோவை வரும் முதல்வர் - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

x

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இதற்காக வருகின்ற ஐந்தாம் தேதியும், ஆறாம் தேதியும் முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளார். கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் இந்த அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்