"அவசர அவசரமாக திறக்கப்பட்டது ஏன்" - எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி | Kilambakkam Bus Stand

x

"அதிமுக ஆட்சியில் 15,000 பேருந்துகள் வாங்கப்பட்டன"

"திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நெருங்குகிறது"

"குறைந்த அளவிலேயே பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன"

"நான் முதல்வராக இருந்த போது 3,651 பேருந்துகள் வாங்கினோம்"

"அப்போது வாங்கப்பட்ட பேருந்துகளே தற்போது இயக்கம்"

"கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்"

"அவசர அவசரமாக திறக்கப்பட்டது ஏன்"


Next Story

மேலும் செய்திகள்