`என்றும் மாறாத ரணம்'... பினராயி விஜயன் அதிரடி முடிவு | Pinarayi Vijayan

x

கேரளாவில் வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ரேடார் கருவிகள் உள்பட வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்புகளை கூடுதலாக வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும், நிலச்சரிவுகளை முன்கூட்டியே அறிவிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்த, மத்திய அரசு அமைப்புகள் இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கேட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்