"ஆட்சி கட்டிலில் உட்காருவதற்கு என்ன வேணாலும் செய்வார்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு

x

மணப்பாறையில், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பிரதமர் மோடி கிழவிகள் தினம் கூட கொண்டாடுவார் என விமர்சித்ததை மைக் கச்சேரியில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்