"பாஜக ஆளும் மாநிலங்களில்.." - எம்.பி கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு கருத்து | Karti Chidambaram

x

முன் உதாரணமாக, பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்