90 வயதில் தன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தேவ கவுடா

x

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி.தேவ கவுடா தனது வாக்கைப் பதிவு செய்தார்... ஹாசனில் உள்ள வாக்குச்சாவடிக்கு கைத்தாங்கலாக வந்த 90 வயது தேவ கவுடா அங்கு வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்