#BREAKING || பின்வாங்கிய சித்தராமையா.. தற்காலிமாக நிறுத்தப்பட்ட 100% இட ஒதுக்கீடு

x

கர்நாடக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் சித்ராமையா அறிவிப்பு..

தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வரும் நாட்களில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவு...


Next Story

மேலும் செய்திகள்