#Breaking : "பிரஜ்வால் இனி எங்கும் தப்ப முடியாது..." கர்நாடக அரசு கிடுக்குப்பிடி

x

"பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும்"/மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ-மெயில் வாயிலாக கடிதம்/குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தல்/முன்ஜாமின் கோரி ரேவண்ணா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியது////3/பிரஜ்வால் ரேவண்ணா - ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட கடிதம்


Next Story

மேலும் செய்திகள்