"தினம் இங்கே தான் இருக்கிறார்..." - எம்.பி. கனிமொழி காட்டம்
பிரதமர் மோடி தன்னை தமிழ்நாட்டு பிரதமராக நினைக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி, பா.ஜ.க. இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதே அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு தரக்கூடிய பரிசு என்றும் கூறினார்.
Next Story