"கல்வியை தங்களுக்கு மட்டுமே உரியதாக மத்திய அரசு நினைக்கிறது" - எம்.பி.கனிமொழி பரபரப்பு பேச்சு

x

புதிய கல்விக் கொள்கையில் குலக்கல்வியை கொண்டு வந்து, மாணவர்களை படிக்க விடாமல் தடுப்பதாக, மத்திய அரசின் மீது திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்