#JUSTIN : சபாநாயகருக்கு கனிமொழி MP பரபரப்பு கடிதம் | Kanimozhi MP
மக்களவை சபாநாயகருக்கு எம்.பி. கனிமொழி கடிதம். "பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்". மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம். "பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்குரியது". "ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற கண்ணியத்தையும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்". நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடிதம்
Next Story